முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி 21 புதிய நீர்வள திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேல…